நீ பூக்கள் போத்திய படுக்கை...

நீ பூக்கள் போத்திய படுக்கை,

உன் உதடு தேன்களின் இருக்கை

உன் உடலில் பயில்கிறேன் கணக்கை

உனை பாட ஏதடி தணிக்கை.

நீ பூக்கள் போத்திய படுக்கை,

உன் உதடு தேன்களின் இருக்கை

உன் உடலில் பயில்கிறேன் கணக்கை

உனை பாட ஏதடி தணிக்கை.

அரபுநாடே அசந்து நிற்கும் அழகியா...

அரபுநாடே அசந்து நிற்கும் அழகியா நீ
உருது கவிஞன் உமர்கயாவின் கவிதையா நீ...

அரபுநாடே அசந்து நிற்கும் அழகியா நீ

உருது கவிஞன் உமர்கயாவின் கவிதையா நீ..

உலக அழகியே!

அந்த நீல விழியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே

அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே

ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாமல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

ஏய்! அழகிய தீயே!

ஏய்! அழகிய தீயே!

ஏய்! அழகிய தீயே!

ஏய்! அழகிய தீயே!
Related Posts with Thumbnails