காதல் வெப்சைட் ஒன்று...

காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
உன் கண்ணில் இன்று
காதல் வைரஸ் வந்து
கம்ப்யூட்டர் போலே நானும்
கன்ப்யூஸ் ஆனேன் இன்று
ஹார்டுவேர் மனம் கெட்டுப் போனதென்ன
சாஃப்ட்வேர் என அது ஆனதென்ன
உன் கண்கள் என்னைக் கடத்திப் போகப்போக.






காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
உன் கண்ணில் இன்று
காதல் வைரஸ் வந்து
கம்ப்யூட்டர் போலே நானும்
கன்ப்யூஸ் ஆனேன் இன்று
ஹார்டுவேர் மனம் கெட்டுப் போனதென்ன
சாஃப்ட்வேர் என அது ஆனதென்ன
உன் கண்கள் என்னைக் கடத்திப் போகப்போக.









காதல் வெப்சைட் ஒன்று
கண்டேன் கண்டேன் நானும்
உன் கண்ணில் இன்று
காதல் வைரஸ் வந்து
கம்ப்யூட்டர் போலே நானும்
கன்ப்யூஸ் ஆனேன் இன்று
ஹார்டுவேர் மனம் கெட்டுப் போனதென்ன
சாஃப்ட்வேர் என அது ஆனதென்ன
உன் கண்கள் என்னைக் கடத்திப் போகப்போக.

மதுரைக்குப் போகாதடி...


மதுரைக்குப் போகாதடி
அங்கு மல்லிகைப்பூ
கண்ணைவைக்கும்
தஞ்சாவூர்போகாதடி தலை ஆட்டாமல் பொம்மை நிக்கும்
தூத்துக்குடிப் போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனால் மேகம் உன்னை சுத்தும்





































மதுரைக்குப் போகாதடி
அங்கு மல்லிகைப்பூ
கண்ணைவைக்கும்
தஞ்சாவூர்போகாதடி தலை ஆட்டாமல் பொம்மை நிக்கும்
தூத்துக்குடிப் போனா சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனால் மேகம் உன்னை சுத்தும்

Related Posts with Thumbnails