சுவாசமின்றி தவிக்கின்றேனே ...சுவாசமின்றி தவிக்கின்றேனே
உனது மூச்சில் பிழைக்கின்றேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே

நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன் வா பெண்ணே

காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னையன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே நான் நான் நான்..

Related Posts with Thumbnails