உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும்...




உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை
உதட்டுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்

பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன

























































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails