பெண்ணே எந்தன் கடிகாரம்...




பெண்ணே எந்தன் கடிகாரம்
எந்தன் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு
நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என்னிடத்தில் நானுமில்லை




























No comments:

Post a Comment

Related Posts with Thumbnails