நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜாவனம்
ஆகாயம் காணாத பொன் மேகமே
என் பாடல் உன்னாலே உயிர் வாழுமே
கண்ணிப்பெண்ணே நீயும் இல்லையென்றால்
கானமழை வருமோ
தாமரை பூ கால் எடுத்து
நீ நடக்கும் வேளையிலே
தாலாட்டுடன் சந்தங்களைக் கற்றுக்கொண்டேன் பொன்மயிலே
ஏழிசை தீபத்தை ஏற்றிய பொன்மயில்
வான் மழை போல் இந்த பாவலன்
நெஞ்சினில் வாழிய வாழியவே
No comments:
Post a Comment