நீ மெதுவாய்...





நீ மெதுவாய் நடந்தாய் கடந்தாய்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்

நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாய் உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்

நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

































நீ மெதுவாய் நடந்தாய் கடந்தாய்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்

நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாய் உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்

நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails