பூப்பறிக்க நீயும் போகாதே...

பூ பறிக்க நீயும் போகாதே உன்னைப் பார்த்தாக்கா
பூக்களுக்குள் கத்திச் சண்டையடி!

பொட்டு வைக்க நீயும் போகாதே உன்னைப் பார்த்தாக்கா
கண்ணாடி கைகள் நீட்டுமடி!

கோயிலுக்கு நீயும் போகாதே
கோபுரங்கள் சாய்ந்து பார்க்குமடி!

காட்டுக்குள்ளே நீயும் போகாதே கொட்டுகிற தேனிகூட்டம்
தேனெடுக்க உதட்டைச் சுத்துமடி!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails