.jpg)
.jpg)

உயிர் வரை சென்று தின்கிறாய்
மெழுகுபோல் நான் உருகினேன் என்
கவிதையே எனைக் காதல் செய்வாய்
கனவிலும் நீ வருகிறாய் என்
இமைகளைத் தொட்டுப் பிரிக்கிறாய்
இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன்
உன் பதிலென்ன அடி நீயே சொல்
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே.
ரசித்த மொத்த பக்கங்கள்:
ஓவ்...
No comments:
Post a Comment