விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிறகடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பெயரைக்கூடத் தெரியாமல் மனம் உன்னைச் சுத்துதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்.
விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிறகடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக்கொண்டாய்
யார் என்று நான் யார் என்று அடி மறந்தே போனதே
உன் பெயரைக்கூடத் தெரியாமல் மனம் உன்னைச் சுத்துதே
ஒரு நாள் வரைதான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்
காதல் என் காதில் சொல்வாய்.
No comments:
Post a Comment