ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு















ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு,

என்ன சொன்ன என்ன சொன்ன

அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு

சுறுக்கா சொல்லு அழுத்தி சொல்லு

இந்தியா

புலியின் வேகம், சிங்க வீரம்,
நரியின் திறமை, கொக்கின் பொறுமை
இவை தானே வெற்றிக்கு தேவை

இரவை உருக்கி, விடியல் எடுக்க
உறவை உருக்கி, பகையை முடிக்க
இது தானே சரியான வேலை

இருள் பாதி ஒளி பாதி
இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி சரி பாதி
இருளை நீ எரித்தால்தான்
மனிதன் என்ற பேருக்கு நல்ல மரியாதை

































No comments:

Post a Comment

Related Posts with Thumbnails