.jpg)
நான் போறேன் முன்னால
நீவாடி பின்னால
நாயக்கர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணால
என்னாடி அம்மாலே
ஆடுற ஆட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லறையும் சிதறுது
செவந்த முகங்கண்டு எம்மனசு பதறுது
பவழ வாயில தெரியுற அழகப்
பார்த்ததுமே மனசுங் கெட்டுத் தவிக்குது

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)






ரசித்த மொத்த பக்கங்கள்:
ஓவ்...
No comments:
Post a Comment