சூரியன் தேவையில்லை...


சூரியன் தேவையில்லை
காலை நேரம் நீயும் வந்தால்
ஓய்வில்லாத பூமி போலவே
நானும் உன்னை சுற்ற ஆசை
காதல் கூடும் நெஞ்சிலே
ஆசைகள் தூண்டிலே


























No comments:

Post a Comment

Related Posts with Thumbnails