பொத்தி வச்சப் புயலா நீ...


பொத்தி வச்சப் புயலா நீ
தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி
உன்னை திங்கப் போறேன் வர்ரீயா நீ
சாத்தி வச்சக் கதவா நீ
உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்துவச்சப் பணமா நீ
உன்னை எண்ணப் போறேன் கொடுடி நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில்
உன்னை தொட்ட மீனு வெந்துருச்சே
கட்டைஎறும்புகள் உன்னைக்கடிச்சதும்
சக்கரை நோயிலே செத்துருச்சே












































பொத்தி வச்சப் புயலா நீ
தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி
உன்னை திங்கப் போறேன் வர்ரீயா நீ
சாத்தி வச்சக் கதவா நீ
உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்துவச்சப் பணமா நீ
உன்னை எண்ணப் போறேன் கொடுடி நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில்
உன்னை தொட்ட மீனு வெந்துருச்சே
கட்டைஎறும்புகள் உன்னைக்கடிச்சதும்
சக்கரை நோயிலே செத்துருச்சே

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails