கூப்பிட்ட மலர்தேடி வண்டு வரும்
தேதி குறிப்பிட்டா கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
கண்கள் சந்தித்தால் வரவேண்டும் உண்மைக்காதல்
செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போல பெண்னொருத்தி
காதலனைத் தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும்ஆடுகின்ற நூலிடைத்தான்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான் நாளெல்லாம்
மீண்டும் மீண்டும் நான் படிக்கும் நூலகம்தான்.
கூப்பிட்ட மலர்தேடி வண்டு வரும்
தேதி குறிப்பிட்டா கொய்யாவை கிளிகள் கொத்தும்
சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
கண்கள் சந்தித்தால் வரவேண்டும் உண்மைக்காதல்
செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போல பெண்னொருத்தி
காதலனைத் தேடி வந்தால் கண்ணில் வண்ண மை எழுதி
மேலும் கீழும்ஆடுகின்ற நூலிடைத்தான்
மீண்டும் மீண்டும் நான் படித்திடும் நூலகம்தான் நாளெல்லாம்
மீண்டும் மீண்டும் நான் படித்திடும் நூலகம்தான்.
No comments:
Post a Comment