Showing posts with label அசல். Show all posts
Showing posts with label அசல். Show all posts

கடுகை பிளந்து காணும் போது ...




கடுகை பிளந்து காணும் போது 
வானம் இருந்திடக் கண்டேன்
நான் உறவை திறந்து காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
என் உடலைத் தொட்டாய் 
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்... 
நான் கடவுள் ஆவேன்
















































Related Posts with Thumbnails