Showing posts with label gopika. Show all posts
Showing posts with label gopika. Show all posts

நீ இல்லாமல் ....










நீ இல்லாமல் நான் இங்கே ஏது

போதும் போதும் பொய்கள் தீது

வாராத கூந்தலில் மழை மேகம்

தூராமல் போவது அநியாயம்

ஆறாத தாகமோ அனல் வீசும்

ஆளான வாலிபம் குளிர் வீசும்

நீ பார்வையில் எனை மோதிட

நடு இரவுகள் கலவரம் ஆகும்

நீ சேலையை தொடும் வேளையில்

நக கணுவிலும் எரிமலை மூளும்

வேறேதும் தோணாமல் சரிய வேணும் மடி மீது

நூறாண்டு போனாலும் காதல் தேர்வு முடியாது



























நீ இல்லாமல் நான் இங்கே ஏது

போதும் போதும் பொய்கள் தீது

வாராத கூந்தலில் மழை மேகம்

தூராமல் போவது அநியாயம்

ஆறாத தாகமோ அனல் வீசும்

ஆளான வாலிபம் குளிர் வீசும்

நீ பார்வையில் எனை மோதிட

நடு இரவுகள் கலவரம் ஆகும்

நீ சேலையை தொடும் வேளையில்

நக கணுவிலும் எரிமலை மூளும்

வேறேதும் தோணாமல் சரிய வேணும் மடி மீது

நூறாண்டு போனாலும் காதல் தேர்வு முடியாது




ஒரு கோடி பூக்கள்...













ஒரு கோடி பூக்கள் உலக்கெங்கும் உண்டு

இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா!

பனி கூட உன் மேல் படும் வேளையில்

குளிர் தாங்கமுடியாமல் தேகம் நடுங்குதே!





































ஒரு கோடி பூக்கள் உலக்கெங்கும் உண்டு

இந்த பெண் போல அழகான பூ ஒன்று உள்ளதா!

பனி கூட உன் மேல் படும் வேளையில்

குளிர் தாங்கமுடியாமல் தேகம் நடுங்குதே!
Related Posts with Thumbnails