Showing posts with label ஹேம மாலினி. Show all posts
Showing posts with label ஹேம மாலினி. Show all posts

தங்கத் தாமரை மகளே வா அருகே...

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

தங்கத் தாமரை மகளே வா அருகே
தத்தித் தாவுது மனமே வா அழகே
வெள்ளம் மன்மத வெள்ளம்
சிறு விரிசல் கண்டது உள்ளம்
இவையெல்லாம் பெண்ணே உன்னாலே

செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே-என்
கழுத்து வரையில் ஆசைவந்து நின்றேனே
வெரித்த கண்ணால் கண்கள் விழுங்கும் பெண்மானே-உன்
கனத்த கூந்தலின் காட்டுக்குள்ளே நான் காணாமல் போனேனே
இருதயத்தின் உள்ளே உலை ஒன்று கொதிக்க
எந்த மூடி போட்டு நான் எனை மறைக்க
தொடட்டுமா தொல்லை நீக்க

Related Posts with Thumbnails