Showing posts with label மேக்னாநாயர். Show all posts
Showing posts with label மேக்னாநாயர். Show all posts

திக்க வைக்கிர திணர வைக்கிறியே...


திக்க வைக்கிர திணர வைக்கிறியே
நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே
நீ என்னத்தான் பத்த வைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

திக்க வைக்கிர செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற சுழலவைக்கிறியே
நீ அழகா பத்த வைக்கிற பதங்க வைக்கிறியே
இது முறைதானா

ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே
ஊசி நூலும் கோர்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

நை நைனு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வரேன்
நை நைனு பேசிக்கிட்டு
உன் கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா

























Related Posts with Thumbnails