Showing posts with label சதா. Show all posts
Showing posts with label சதா. Show all posts

அடி வாடி...





அடி வாடி என் வாசல் படி
உன் வலது கால் கேட்குதடி

வாசல் கோலத்திலே உள்ள புள்ளியெல்லாம்
உனக்கு வரவேற்பு சொல்லுமடி

மஞ்சள் நீ பூசி முன்னாலே நடக்க
துளசி மாடம் கேட்கும்

வளையல் கை வந்து தினந்தோறும் இழுக்க
கிணற்று வாலி கேட்கும்

குலுங்கும் இடுப்பில் கதைகள் பேச
கொத்து சாவி கேட்கும்

கொஞ்ச நேரம் கன்னம் உரச
ஜன்னல் கம்பி கேட்கும்



























































Related Posts with Thumbnails