Showing posts with label முமைத்கான். Show all posts
Showing posts with label முமைத்கான். Show all posts

நீ மெதுவாய் நடந்தால் ...



நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்





























ஆசை தோசை அப்பளம் வடை...

ஆசை தோசை அப்பளம் வடை
ஆசைப் பட்டதை செய் செய்
நூத்திஒண்ணு மொய் போதாதுடோய்
சொத்தை எழுதி வை வை
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
அழகப்பாத்தா ஜவுளிக்கடை
அளந்து பார்த்தா ரேசன் கடை
அடகு வச்ச வட்டிக்கடை
அல்வா தந்தா இருட்டுக்கடை
























































ஆசை தோசை அப்பளம் வடை
ஆசைப் பட்டதை செய் செய்
நூத்திஒண்ணு மொய் போதாதுடோய்
சொத்தை எழுதி வை வை
நான் பொறந்தேன் பத்தூரு காலி
நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி
சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா
அழகப்பாத்தா ஜவுளிக்கடை
அளந்து பார்த்தா ரேசன் கடை
அடகு வச்ச வட்டிக்கடை
அல்வா தந்தா இருட்டுக்கடை
Related Posts with Thumbnails