Showing posts with label sriyanarayan. Show all posts
Showing posts with label sriyanarayan. Show all posts

இதழில் கதை எழுதும் நேரம் இது இன்பங்கள் அழைக்குது...



இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கெ
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது ஆஆ

காதல் கிளிகள் இரண்டு ஜாடைபேசக்கண்டு
ஏதெதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடைபோல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளம்குயிலே
இனிய பருவமுள்ள இளம்குயிலே
ஏன் இன்னும் தாமதம் மன்மதக்காவியம் என்னுடன் எழுத














































இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கெ
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரம் இது
இன்பங்கள் அழைக்குது ஆஆ

காதல் கிளிகள் இரண்டு ஜாடைபேசக்கண்டு
ஏதெதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடைபோல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளம்குயிலே
இனிய பருவமுள்ள இளம்குயிலே
ஏன் இன்னும் தாமதம் மன்மதக்காவியம் என்னுடன் எழுத

Related Posts with Thumbnails