Showing posts with label nayantara. Show all posts
Showing posts with label nayantara. Show all posts

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல...

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!




உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை 
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!



















பறக்கும் திசைஏது...



பறக்கும் திசைஏது
இந்தப் பறவை அறியாது
ஒறவும் தெரியாது
அது ஒனக்கும் புரியாது
பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையில
காத்திருப்பேன் பொன்மயிலே




























































Related Posts with Thumbnails