Showing posts with label High quality deepika padukone wall paper. Show all posts
Showing posts with label High quality deepika padukone wall paper. Show all posts

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா...




கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா

ஹே புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஹே புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே

எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே

உன்னை தொலைக்காதே

ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே

உண்மை புதைக்காதே

நீ முன்னிருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம் புரியவில்லை

நீ முன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்

எனக்குள் இவன் இல்லை இவனுக்குள் நான் இல்லை

இது சரியா புரியவில்லை

காதல் வரவில்லை வந்துவிட வழி இல்லை

வந்து விட்டதா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே

உன்னை தொலைக்காதே

ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே

உண்மை புதைக்காதே

எங்கோ இருந்தாய் என்னுள் நுழைந்தாய்

எப்படி புகுந்தாய் தெரியவில்லை

லேசாய் சிரித்தாய் லேசாய் முறைத்தாய்

என்ன விடையோ

வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்

என்ன நினைப்பான் புரியவில்லை

நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால்

தவறில்லையா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே

உன்னை தொலைக்காதே

ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே

உண்மை புதைக்காதே





























கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா

ஹே புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஹே புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே

எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை

ஏய் பெண்ணே உன்னை மறக்காதே மறைக்காதே

உன்னை தொலைக்காதே

ஏய் நெஞ்சே உன்னை அழிக்காதே அழிக்காதே

உண்மை புதைக்காதே

Related Posts with Thumbnails