Showing posts with label அமுல்யா. Show all posts
Showing posts with label அமுல்யா. Show all posts

கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ...




கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ
கற்பை மட்டும் கொஞ்சம் காலம் விட்டு விட்டு போ

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்துவிட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ

பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு

உன்னை கலந்தால் இன்னும் நூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்

மூச்சத்தில் உன் பேரடா ஏய் படவா
நீ தொடவா நான் தொடவா ஏய்
















Related Posts with Thumbnails