Showing posts with label Roopakour. Show all posts
Showing posts with label Roopakour. Show all posts

உன்னைக் காண நானும் வந்தால்...


உன்னைக் காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கிப் போகும் நேரம்
சோலை கூடத் தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
































Related Posts with Thumbnails