Showing posts with label சுஹானி. Show all posts
Showing posts with label சுஹானி. Show all posts

கரைகள் அண்டாத ...

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத‌
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத‌
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர‌



































Related Posts with Thumbnails