Showing posts with label nakshatra. Show all posts
Showing posts with label nakshatra. Show all posts

ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும்

ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும்

ஒரு நாள் முழுவதும் உன்னை இமைக்காமல் பார்க்க வேண்டும்
இதுவே என் கண்களின் முதல் ஆசை 
வாழ்நாள் முழுவதும் உன்னைகண்ணாக காக்க வேண்டும் 
இதுவே என் இமைகளின் முதல் ஆசை
உனக்காக ஓயாமல் கடிகாரம் பார்க்காமல்உழைப்பதே 
என் கைகளின் ஆசை 
ஆகாய மழை கால தவளை போல 
விடிய விடிய உன் பெயரை சொல்ல வேண்டும் 
என்பதே என் குரல் ஆசை
குறை ஒன்றும் இல்லை 
என் காதலியே 
குறை ஒன்றும் இல்லை

Related Posts with Thumbnails