Showing posts with label வேதிகா. Show all posts
Showing posts with label வேதிகா. Show all posts

இருவிழி உனது இமைகளும் உனது...



இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
இருவிழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம் உந்தன் ஞாபகம்.
Related Posts with Thumbnails