Showing posts with label ஸ்ரேயா. Show all posts
Showing posts with label ஸ்ரேயா. Show all posts

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே

ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே



ஆகாயம் தாண்டிட நெஞ்சம் இப்போது நினைக்கிறதே
அழகான தவறுகள்கூட நீ செய்யப் பிடிக்கிறதே
அறியாத குழந்தைபோல் என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று அடம்பிடித்து கேட்கிறதே



























நீ முத்தம் ஒன்று கொடுத்தால்...











நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்

ஓஹோ...

செந்தாழம் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்

உன் காந்தப்பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்

நீ கொஞ்சம் நாடக தமிழ்

நீ கொஞ்சம் மன்மத தமிழ்

உன் தமிழ் என் தமிழ்

TAMIL தமிழ்..

அன்பெனும் இதழின் சிணுங்கள் எல்லாம்

பிள்ளைத்தமிழே பிள்ளைத்தமிழே

அங்கங்கே உனக்குள் படித்துக் கொண்டேன்

சங்கத்தமிழே சங்கத்தமிழே

நீ என்னைத் தீண்டினால் என் மேனியில் நாணத்தமிழ்

ஓஹோ..

தப்பாது சேர்ந்த பின் தமிழோடு தான் நாடு தமிழ்

ஓஹோ..

உனை வாசித்தேன் நேசித்தேன்

சுவாசித்தேன் யாசித்தேன்

ஓஹோ..

உன் ஒற்றை விழி பார்வையில்

நான் கற்றுக் கொண்டேன் தமிழ்

உன் கற்றை ஒடிப் புன்னகை

அதில் ஒட்டிக் கொண்டேன் தமிழ்

உன் வயசின் மொத்தம் தமிழ்

உன் அழகின் மொத்தம் தமிழ்

நீ தமிழ் நான் தமிழ்

TAMIL தமிழ்






































நீ முத்தமொன்று கொடுத்தால் முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்

நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்

ஓஹோ...

செந்தாழம் இதழ் என்பதில் நான் கண்டேன் இனிய தமிழ்

உன் காந்தப்பேச்சில் மொத்தமாய் நான் கேட்டேன் இசைத்தமிழ்

நீ கொஞ்சம் நாடக தமிழ்

நீ கொஞ்சம் மன்மத தமிழ்

உன் தமிழ் என் தமிழ்

TAMIL


Related Posts with Thumbnails