Showing posts with label ஷ்ரேயா. Show all posts
Showing posts with label ஷ்ரேயா. Show all posts

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்...





எங்கேயும்.. Anywhere
எப்போதும்.. Anytime
சங்கீதம்.. We got music
சந்தோஷம்.. Lets get hot
ராத்திரிகள்.. All the nights
வந்து விட்டால்.. When they come
சாஸ்திரங்கள்.. We break rules
ஓடிவிடும்.. Show me show me

கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு..
Oh No..

தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ... ஹோ..
Bring it on bring it on dont Stop..






என்னவளின் அழகை நான் சொல்ல...






















என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல

சின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க
செம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க
முத்துப் பற்கள் இரண்டும் மெல்ல நகம் கடிக்க
சிக்கிக் கொண்ட விரலில் என் மனதும் இருக்க

கால் குழலும் களைந்து காற்றினிலே பறக்க
காயம் பட்டு மனதில் காதல் வலி எடுக்க
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல






























என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல

சின்ன இதழ் சிரிப்பில் செந்தமிழும் பிறக்க
செம்பருத்திப் போல கன்னம் இரண்டும் சிவக்க
முத்துப் பற்கள் இரண்டும் மெல்ல நகம் கடிக்க
சிக்கிக் கொண்ட விரலில் என் மனதும் இருக்க

கால் குழலும் கணைந்து காற்றினிலே பறக்க
காயம் பட்டு மனதில் காதல் வலி எடுக்க
என்னவளின் அழகை நான் சொல்ல
என்ன என்ன கவிதை நான் சொல்ல
Related Posts with Thumbnails