Showing posts with label sexy girl. Show all posts
Showing posts with label sexy girl. Show all posts

கடலுக்குள்ள நீ குளிச்சா...

கடலுக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீன்களெல்லாம்
மீசையைத்தான் சுத்திகிட்டு அலையுதடி

ஆட்டுகுட்டி கூட இப்ப
தாடி ஒண்ணு வச்சுக்கிட்டு
ஒருதலைக் காதலாய் திரியுதடி

குச்சுபுடி கதகளியெல்லாம்
உன் நடையைப் பாத்துவிட்டு
புதுப்புதுப் பாடம் படிக்குமே

ரங்கோலி கோலம் எதுக்கடி
நீ கொஞ்சம் வெக்கப்பட்ட
கன்னத்திலே வண்ணம் பிறக்குமே.








































கடலுக்குள்ள நீ குளிச்சா
அங்க உள்ள மீன்களெல்லாம்
மீசையைத்தான் சுத்திகிட்டு அலையுதடி

ஆட்டுகுட்டி கூட இப்ப
தாடி ஒண்ணு வச்சுக்கிட்டு
ஒருதலைக் காதலாய் திரியுதடி

குச்சுபுடி கதகளியெல்லாம்
உன் நடையைப் பாத்துவிட்டு
புதுப்புதுப் பாடம் படிக்குமே

ரங்கோலி கோலம் எதுக்கடி
நீ கொஞ்சம் வெக்கப்பட்ட
கன்னத்திலே வண்ணம் பிறக்குமே.

Related Posts with Thumbnails