Showing posts with label அனன்யா. Show all posts
Showing posts with label அனன்யா. Show all posts

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே...

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித்தோட்டம்
நெருங்கவிடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்.

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
கொடுக்கவோ தடுக்கவோ துடிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நினப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்திவச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பம் துன்பம் யாரால

Related Posts with Thumbnails