Showing posts with label tamanna. Show all posts
Showing posts with label tamanna. Show all posts

விழி மூடி யோசித்தால்..



விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?

மழை கிளியே மழை கிளியே உன்கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே..

விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே.

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..

சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது-மயக்கம்..

இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா

உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்












விழி மூடி யோசித்தால்.. அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இதுபோல் மழை காலம் ஏன் வாழ்வில் வருமா?

மழை கிளியே மழை கிளியே உன்கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே


சொல்லாமல் தொட்டுச் சென்ற தென்றல்...

சொல்லாமல் தொட்டுச் சென்ற தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சுக்குள் கொட்டிச்சென்ற மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்லக் கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும்
காகிதம் ஆனேன்.






















































சொல்லாமல் தொட்டுச் சென்ற தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சுக்குள் கொட்டிச்சென்ற மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்லக் கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும்
காகிதம் ஆனேன்.

அன்பே நீ மயிலா, குயிலா, கடலா, புயலா, பூந்தென்றலா



அன்பே நீ மயிலா, குயிலா, கடலா, புயலா, பூந்தென்றலா
அன்பே நீ சிலையா, மலையா,அலையா, வலையா, பூஞ்சோலையா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இமைத்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இமைத்திடும் ஓவியம் நீதானா

சஹாரா குளிர்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே
எரிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை































































அன்பே நீ மயிலா, குயிலா, கடலா, புயலா, பூந்தென்றலா
அன்பே நீ சிலையா, மலையா,அலையா, வலையா, பூஞ்சோலையா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இமைத்திடும் ஓவியம் நீதானா
இயற்கையின் நாட்டியம் நீதானா
இமைத்திடும் ஓவியம் நீதானா

சஹாரா குளிர்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே
எரிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை

கல்லில் ஆடும் தீவே...






கல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்காரப் பூவே
கண்ணால் வார்த்தைச் சொன்னால்
என் கவிதைச் சேவல் கூவும்

பக்கம் நீயும் வந்தால்
என் பருவக்காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் உடலில் காய்ச்சல் ஏறும்




























கல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்காரப் பூவே
கண்ணால் வார்த்தைச் சொன்னால்
என் கவிதைச் சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவக்காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் உடலில் காய்ச்சல் ஏறும்





















































































கல்லில் ஆடும் தீவே
சிறு கலகக்காரப் பூவே
கண்ணால் வார்த்தைச் சொன்னால்
என் கவிதைச் சேவல் கூவும்
பக்கம் நீயும் வந்தால்
என் பருவக்காற்றே மாறும்
என்னை நீங்கிச் சென்றால்
என் உடலில் காய்ச்சல் ஏறும்

Related Posts with Thumbnails