Showing posts with label கஜால் அகர்வால். Show all posts
Showing posts with label கஜால் அகர்வால். Show all posts

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம் ...

ஏ வானம் மீது போகும் மேகமெல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட
கண்கள் ஏங்குதடி
பூவில் ஆடும் பட்டாம் பூச்சி கூட
நீயும் நடந்துக்கொண்டே பறந்து செல்லும்
அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும்
என் காதல் அர்த்தங்கள்
நாள்தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்













































Related Posts with Thumbnails