Showing posts with label தமிழ் நடிகையர். Show all posts
Showing posts with label தமிழ் நடிகையர். Show all posts

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா...

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்.

வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னைப் புரியாதா
அன்பே உந்தன் பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்.

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே...

கல்லானவன் பூவாகிறேன் கண்ணே... உன்னை... எண்ணி
பூ வாசமும் பொன் மஞ்சமும் எங்கோ... எங்கோ... ராஜா
எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான்... நீ... நாம்
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே... நிலாவே

Related Posts with Thumbnails