Showing posts with label wallpaper. Show all posts
Showing posts with label wallpaper. Show all posts

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...


ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஐஸ்கிரீம் சிலையோ நீ யாரோ?
கண்ணில் தோன்றி மறையும் காணல் நீரோ?
பூவின் மகளே நீ யாரோ?
புன்னகை நிலவே நீ யாரோ?
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ?
என்னை நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எதோ ஒரு சாலை வளைவில்
என்இன்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் புலம்புதடி.













































ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?
ஐஸ்கிரீம் சிலையோ நீ யாரோ?
கண்ணில் தோன்றி மறையும் காணல் நீரோ?
பூவின் மகளே நீ யாரோ?
புன்னகை நிலவே நீ யாரோ?
பாதிக் கனவில் மறையும் பறவை யாரோ?
என்னை நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எதோ ஒரு சாலை வளைவில்
என்இன்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் புலம்புதடி.


மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே...





மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே






























































































மின்னல் ஒருகோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே


Related Posts with Thumbnails