தொடுவேன் தொடுவேன்...


தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகில் இருந்தால் நான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே ஒ ஓ ஒ ஓ
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே ஹெ ஹே ஒ ஓ
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில் விண்ணிலெல்லாம் மழைத்துளியே.



















தொடுவேன் தொடுவேன் தொடுவேன்
நான் தொடுவேன்
உனது அருகில் இருந்தால் நான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே ஒ ஓ ஒ ஓ
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே ஹெ ஹே ஒ ஓ
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில் விண்ணிலெல்லாம் மழைத்துளியே.

Related Posts with Thumbnails